Himalayan betrayals of GTF
Important

GTF இனரின் இமாலய துரோகங்களுக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் நடத்திய போராட்டம்

மனித உரிமைகள் தினம்
Important

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவ பைடன் கிளிண்டனை சிறப்பு தூதராக நியமிக்க வேண்டும்: காணாமல் போன தமிழர்களின் தாய்மார்கள்

இலங்கையில் தமிழர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில் செயலாளர் கிளிண்டனை சிறப்பு தூதராக [மேலும்]

TNA leader Sampanthan
Important

TNAயின் தலைவர் சம்பந்தன் இறப்பதற்கு முன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுடனான தனது வெளிப்படுத்தப்படாத ஒப்பந்தத்தின் விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும்.

அவர் இறப்பதற்கு முன், TNAயின் தலைவர் சம்பந்தன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் [மேலும்]

Velanswamy
ஆவணங்கள்

ஈழத் தமிழ்ப் பிரச்சினைக்கு வேலன் சுவாமிகள் முன்வைக்கும் தீர்வு என்ன? “கேள்விக்கு என்ன பதில்?”

இணைப்பு: https://www.facebook.com/watch/?v=375549614817242    

கஜேந்திரன்
ஆவணங்கள்

பௌத்த பிக்குவுடன் இணைந்து பெரும்பான்மையின ஊர்காவற்படையினர் தமிழருக்கு இழைத்த அநீதி: கொந்தளிக்கும் கஜேந்திரன்

பெரும்பான்மையின ஊர்காவற்படையினர் கூட்டாக இணைந்து அம்பாறை தொட்டாஞ்சுருங்கி கண்டம் என்ற இடத்திலுள்ள தமிழர்களை [மேலும்]

ரணில்
Important

காணாமல் ஆக்கப்பட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள் ரணிலின் 1500 மில்லியன் ரூபா கோரிக்கையை நிராகரித்துள்ளனர்

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றவும் [மேலும்]

Mannar Synod
Important

அபிவிருத்தி என்னும் பெயரில் இயற்கை வழங்களை சுரண்டுதை தடுப்பதற்கு போர்க்கொடி தூக்கிய மன்னார் ஆயர்!

காற்றாலை சோலார் மின்உற்பத்தியென டக்ளஸ் முதல் வடக்கு ஆளுநர் வரை கல்லா கட்டத்தொடங்கியுள்ள [மேலும்]

13ஆம் திருத்தச் சட்டம்
ஆவணங்கள்

13ஐ தட்டிக் கழித்தால் திரும்பவும் பிரபாகரனை கூட்டி வருவதை விட வேறு வழி இல்லை!

’13ஆம் திருத்தச் சட்டம் அதிகாரம் குறைந்த ஒன்று. அதுவும் இந்தியாவின் அனுசரணையின் பேரில் [மேலும்]