பெரும்பான்மையின ஊர்காவற்படையினர் கூட்டாக இணைந்து அம்பாறை தொட்டாஞ்சுருங்கி கண்டம் என்ற இடத்திலுள்ள தமிழர்களை விரட்டியடித்து அவர்களின் நெற்செய்கை காணிகளை பெரும்பான்மை இனத்தவர்கள் கைப்பற்ற உதவியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று(18.11.203) நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
மேலும்,சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இந்த அரசாங்கம் உருவாக்கிய LLRC என்ற ஆணைக்குழு 2015 ஆம் ஆண்டு விசாரணை நடத்தியிருந்தது இதன் போது குறித்த காணி அனுமதி பத்திரங்கள் தமிழர்களுடையது என கூறியிருந்தது.
குறித்த காணியை அபகரித்துள்ள பெரும்பான்மையினத்தவர்களுக்கு வேறு இடங்களில் விவசாய நிலங்களும் காணிகளும் உள்ளது. போர் முடிவடைந்த பின்னரும் மக்கள் தங்களது காணிகளை பெற்றுக்கெள்ள போராடி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கயைில்,
இணைப்பு: https://tamilwin.com/article/injustice-inflicted-tamils-buddhist-bhikkhu-1700316594