பிணங்கள் மிதக்கின்றன. வெள்ளை van வருகின்றன. வீடுகளுக்கு சென்று போராட்டகாரர்களை தேடுகின்றனர் : கலாநிதி அஜந்த பெரேரா

Screen Shot 2022-08-02 at 10.36.08 AM

கைகள் கட்டப்பட்ட நிலை சடலங்கள் மீட்பு

பிள்ளைகளின் சடலங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில், மிதந்து வரும் போது தாய்மார் என்ற வகையில் நாங்கள் எதனை உணர்வோம்.அந்த வலி புரியவில்லையா. இதனை புரிந்துக்கொள்ள முடியாத முட்டாள்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனரா? முட்டாள்களுக்கு தாய்மாரின் இந்த துயரம் புரியாதா, புரியவில்லையா? பிணங்கள் மிதக்கின்றன. வெள்ளை வான் வருகின்றன. வீடுகளுக்கு சென்று போராட்டகாரர்களை தேடுகின்றனர்.

இந்த நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் பயங்கரவாதிகளின் நாடு என பெயரிட வேண்டும். இலங்கை என்ற இலங்கை போல் இருக்க வேண்டும். பயங்கரவாத குழுக்களின் நாடு என்றால் அதனை போல் இருக்க வேண்டும்.” என்றார், கலாநிதி அஜந்த பெரேரா.

யார் டாக்டர். அஜந்த விஜேசிங்க பெரேரா:
அஜந்த விஜேசிங்க பெரேரா ஒரு இலங்கை கல்வியாளர், விஞ்ஞானி, பல்கலைக்கழக விரிவுரையாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.

[1] அவர் இலங்கையில் குப்பை நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்காக அறியப்படுகிறார் மற்றும் குப்பை ராணி என்று செல்லப்பெயர் பெற்றார்.

[2] குப்பை நெருக்கடியைத் தீர்க்க திடக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான தேசிய திட்டத்தை அவர் நிறுவினார்.

[3] தற்போது ரணிலின் அரசியல் கட்சியான யூ.என்.பி.யில் உறுப்பினராக உள்ளார்.

Who is Dr. Ajantha Wijesinghe Perera :
Ajantha Wijesinghe Perera is a Sri Lankan academic, scientist, university lecturer, environmental activist and politician.

[1] She is known for her efforts to end the garbage crisis in Sri Lanka and is nicknamed as Garbage Queen.

[2] She founded the National Programme on Recycling of Solid Waste to solve the garbage crisis.

[3] Currently a member of UNP, Ranil’s political party.

About Tamil Diaspora News.com 585 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்