“A picture is worth a thousand words”
தற்போது ஐசிசியிலுள்ள தமிழ் இனப்படுகொலை வழக்யை அழிக்கும் பொறி வைக்கவே சுமந்திரன் வெளிநாடு செல்வதை இப் படம் உறுதிப்படுத்துகிறது.
“ஒரு பபடம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்”
இவருடைய பயணத்திற்கு ராஜபக்சாக்களின் உதவியும் அனுசரணையும் இந்தப் படம் காட்டுகிறது.
சுமந்திரன் தனது சார்புக் குழுவைக் காணக்கூடிய நாடுகளுக்குப் பயணம் செய்கிறார்.
தங்குமிடத்துடன் இந்தப் பயணத்திற்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் நிதியுதவி செய்வதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று, இந்த படம் சுமந்திரன் அன்கோ வெளிநாடு செல்வதற்கு முன்பு எடுக்கப்பட்டது.
Useful Links:
சுமந்திரனுக்கு அமெரிக்கா அழைப்பு விடவில்லை என பபைடனுக்காக தமிழர்கள் (Tamils for Biden )அறிக்கை
கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை

2015 இல், திரு. சாணக்கியன், ராஜபக்சாவின் சுதந்திரக் கட்சியில் மட்டக்களப்பு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டத்தை இந்த படம் காட்டுகிறது. இது இனப்படுகொலையாளிகளுடன் சாணக்கியனின் வலுவான தொடர்பை உறுதி படுத்துகிறது.
Thank you,
Tamil Diaspora News