Not to fly by Air Lanka in the memory of 146,000 Tamils who were massacred by Sri Lankan Army
லண்டனில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில், பிப்ரவரி 4 ஞாயிற்றுக்கிழமை பிரியங்கா பெர்னாண்டோ “தொண்டை வெட்டும் ” சைகை தமிழர்களை பார்த்து காட்டினார் .
The picture on the left indicates Priyanka Fernando’s “throat-cutting” gesture at a Tamil protest in London, on Sunday 4 February.
2009 ல் இலங்கையின் இராணுவம் தமிழர் கழுத்தை வெட்டினார்கள் என்பதை நிரூபிக்கும் இந்த படம். இந்த வெட்டிய இராணுவ பிரிவை பிரியங்கா பெர்னாண்டோ தலைமை தாங்கினார் என்று சிங்கள பத்திரிகை கூறியுள்ளது.
The picture on the left is the confirmation that Sri Lankan security forces did that (throat-cutting) in 2009.
1.
இது ஸ்ரீலங்கா விமானப் விமானப் பணிப்பெண்களால் எடுக்கப்பட்ட ஒரு செல்பீ .
2.
இந்த கொடூரமான இராணுவர் பிரியங்கா பெர்னாண்டோ ஹீரோவாக அவர்கள் கருதினபடியால் தான் இந்த படத்தை எடுத்தார்கள் 3. இந்த மனிதாபிமானமற்ற விமானப் பணிப்பெண்களை வேலையில்லாமல் செய்ய வேண்டும்.
இதற்கு நாங்கள் ஏர் லங்காவில் பறக்கக்கூடாது. மனிதகுலத்தை பற்றிய இந்த அரக்கர்கள்ளுக்கு அறிவுறுத்துவதற்கான சிறந்த வழி இது.
This is a selfie taken by Sri Lankan flight Attendants. They regarded this lethal military authority as Hero. To make these inhumane flight attendants jobless, we should not fly by Air Lanka. This is the only way to teach these inhumane people about humanity.
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்