நோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.
நோவா என்பவர் ஒரு கப்பல் (Noah Ark) கட்டி பறவைகளை வெள்ளத்தில் அழியாது பாதுகாத்தவர் என்று பைபிள் கூறுகின்றது.
ஒரு நாள் வெள்ளம் வந்தபோது நோவா ஒரு காகத்தினை அருகில் உள்ள தீவில் ஏதேனும் ஆபத்தாய் நடந்ததா என்று பார்த்துவர அனுப்பினார்.
ஒரு மாதம் ஆகியும் போன காகம் திரும்பி வரவில்லை. ஏனெனில் அங்கு பல இறந்த பிணங்களைப் பார்த்துவிட்டு, அதனை சாப்பிடுவதற்காக காகம் அங்கேயே நின்று விட்டது. நேவா சொன்னதைதையும் மறந்துவிட்டது.
இறந்த பிணங்களைப் பார்த்த நோவா அனுப்பிய காகம் போல ஆகிவிட்டார் சம்பந்தன்
இவரை வடகிழக்கு இணைப்பு கூட்டாட்சியை எடுத்து வர பாராளுமன்றத்திற்கு தமிழர்கள் அனுப்பினார்கள்.
இவர் எதிர்க்கட்சி தலைமையைக் கண்ட பின்னர், வடகிழக்கு இணைப்பையும் கூட்டாட்ச்சி (சமஷ்டி) யையும் மறந்து விட்டு எதிர்க்கட்சி தலைமையில் அமர்ந்து விட்டார்.
இவருடைய மற்றைய எம்பிக்களும் நோவா அனுப்பிய காகம் போல ஆகிவிட்டார்கள்.
விலை போன தமிழ் எம் பிக்களும் அவர்கள் சிங்களத்திடம் இருந்து பெற்ற பதவிகளும் :
1. |
இரா சம்பந்தன் – எதிர் கட்சி தலைவர். |
2. |
செல்வம் அடைக்கலநாதன் – பிரதி தவிசாளர் |
3. |
சுமந்திரன்- நிலையியல் கட்டளை |
4. |
மாவை சேனாதிராசா-தெரிவுக் குழு |
5. |
த.சித்தார்த்தன் – தெரிவுக் குழு, தவிசாளர் குழாம் |
6. |
சீ.யோகேஸ்வரன் -சபைக்குழு |
7. |
சாந்தி சிறீஸ்கந்தராசா- பாராளுமன்ற அலுவல்கள், பொது மனுக்குழு |
8. |
சரவணபவன்-சிறப்புரிமை பற்றிய குழு |
9. |
க துரைரட்ணசிங்கம்- பொது மனுக்குழு |
10. |
சிவமோக- பொது மனுக்குழு |
11. |
ஞாமுத்து சிறீநேசன்-அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு |
12. |
சி.சிறீதரன்-அரசாங்க கணக்குகள் பற்றிய குழு |
13. |
சாள்ஸ் நிர்மலநாதன்-அரசாங்க கணக்குகள் பற்றிய குழு |
14. |
ச.வியாழேந்திரன்-அரசாங்க கணக்குகள் பற்றிய குழு |
விலை போகாத தமிழ் எம் பிக்கள்:
1. சிவசத்தி ஆனந்தன்
2. கோடீஸ்வரன்