தமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது
சமஷ்டி கேட்கும் போது தமிழரசுக்கட்சி என்று அழைத்தோம்.
இப்போ ஏக்கிய ராஜ்ய கேட்பதால் புதுப்பெயர் ஏக்கிய ராஜ்ய கட்சியாகும்
அத்துடன் புத்தத்திற்கு முதலுருமை கொடுப்பதால் எமது கொடியில் புத்த சின்னத்தையும் பொறித்துள்ளோம்.
கொடியையும் மாற்றியது
கொடியில் ஒரு மாற்றம், புத்தத்திற்கு முதலிடம் என்பதால், புத்தரின்படம் கொடியில் சேர்க்கப்பட்டுள்ளது.
குறிப்பு:
கட்சியின் பெயரில் தமிழில் “ஒற்றையாட்சி” பெயர் போட்டால் தமிழர்கள் குழம்புவார்கள். எனவே சிங்கள பெயரைப் (ஏக்கிய ராஜ்ய) போட்டால், தமிழர்களுக்கு ஒன்றும் புரியாது (சிங்களவர்கள் பயப்படதேவையில்லை.)
தகவல்: கோவை மகேஷ், சுதந்திரன்