http://www.nimirvu.org/ இம்முறை இடம்பெறவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்கிற விடயம் பேசுபொருளாகியுள்ளது. ஒரு தமிழ் பொது வேட்பாளரின் அவசியம் குறித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யோதிலிங்கம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஜெயக்குமார் அடிகளார்