சுமந்திரனுக்கு விழுந்த செருப்படி: கொதித்து எழும் தமிழக உறவுகள் – வீடியோ இணைப்பு

புலிகளுக்கு எதிராகவும், தமிழீழ கொள்கைகளுக்கு எதிரபாகவும் கருத்து தெரிவித்த சுமந்திரின் உருவப்பொம்மையை செருப்பால் அடித்தும், பின்னர் அதனை தீயிட்டு கொழுத்தி தமது எதிர்ப்பை தமிழக திரைப்பட இயக்குனர் களஞ்சியம் அவர்கள் பதிவுசெய்திருந்தார்.