A picture is worth a thousand words/ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்: சுமந்திரன் ராஜபக்ச அன்கோ

“A picture is worth a thousand words”
தற்போது ஐசிசியிலுள்ள தமிழ் இனப்படுகொலை வழக்யை அழிக்கும் பொறி வைக்கவே சுமந்திரன் வெளிநாடு செல்வதை இப் படம் உறுதிப்படுத்துகிறது.

“ஒரு பபடம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்”

இவருடைய பயணத்திற்கு ராஜபக்சாக்களின் உதவியும் அனுசரணையும் இந்தப் படம் காட்டுகிறது.

சுமந்திரன் தனது சார்புக் குழுவைக் காணக்கூடிய நாடுகளுக்குப் பயணம் செய்கிறார்.

தங்குமிடத்துடன் இந்தப் பயணத்திற்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் நிதியுதவி செய்வதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

0-02-06-48ae5088c35d3b0d5562b3401113eaeda074c0dd7fcd4cd5d846ccfb9e5d0345 1c6da68f738c6d

இன்று, இந்த படம் சுமந்திரன் அன்கோ வெளிநாடு செல்வதற்கு முன்பு எடுக்கப்பட்டது.

Useful Links:

சுமந்திரனுக்கு அமெரிக்கா அழைப்பு விடவில்லை என பபைடனுக்காக தமிழர்கள் (Tamils for Biden )அறிக்கை

ஐசிசியிடம் இருந்து இலங்கையை காப்பாற்ற அமெரிக்காவுக்கு வலிந்து சுமந்திரன் பயணம்:காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளுக்கான தாய்மார்கள், வவுனியா

கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை

0-02-06-ab277e4dfeb82458eb1474f0b1c54b49ff92bcfc40807f502c9ae520cf3edb50 1c6da68f261911

2015 இல், திரு. சாணக்கியன், ராஜபக்சாவின் சுதந்திரக் கட்சியில் மட்டக்களப்பு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டத்தை இந்த படம் காட்டுகிறது. இது இனப்படுகொலையாளிகளுடன் சாணக்கியனின் வலுவான தொடர்பை உறுதி படுத்துகிறது.

Thank you,
Tamil Diaspora News

About Tamil Diaspora News.com 340 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்