சமஷ்டி தேவையில்லை : தமிழில் சுமந்திரனின் வீடியோ முழு மொழிபெயர்ப்பு

sumv

சமஷ்டி தேவையில்லை : தமிழில் சுமந்திரனின் வீடியோ முழு மொழிபெயர்ப்பு

தமிழ் மொழியில் சுமந்திரனின் சிங்கள மொழியின் உரை பின்வருமாறு:
“சமஷ்டி ஆட்சி எங்களுக்கு தேவையில்லை, இப்போது காணப்படுகின்ற மாகாணசபை ஆட்சியே எங்களுக்கு போதும், அதில் சிறிய மாற்றிங்கள் செய்தால் சரி, அதற்கேற்ற மாதிரி எங்களால் ஆட்சி செய்ய முடியும், தமிழ் மக்கள் அதற்கேற்ற மாதிரி தங்களை மாற்றிக் கொள்வார்கள். “

About Tamil Diaspora News.com 628 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்