விகாரைகள் அமைக்க நிதி ஒதுக்கிய சஜித்திற்கு ஆதரவு: சுமந்திரன் மீது கடும் விமர்சனம்

விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளை உறுப்பினர் சண்முகம் ஜீவராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர், புதிதாக தெரிவான தலைவர் உள்ளிட்ட பலர் இல்லாத கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சி, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக் கட்சிக் கிளைகள் பொது வேட்பாளரை ஆதரிப்பது என தீர்மானித்துள்ள நிலையில், நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரன் துரத்தப்படுவார்

0 views