இரங்கல் செய்தி (Obituary:): செல்வி ராஜேஸ்வரி செல்லையா (மாவிட்டபுரம்)


செல்வி ராஜேஸ்வரி செல்லையா (ஓய்வு பெற்ற ஆசிரியர்), இவர் காங்கேசந்துறை பளை, மிதியாவளை, குருவீதியை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி செல்லையா அவர்கள் 17/06/24 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான,செல்லையா,மாருதப்புரவீகவள்ளி தம்பதிகளின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற திருமதி ஞானேஸ்வரி, திருமதி மங்கையற்கரசி, செல்வி பத்மாவதி காலம்சென்ற திரு பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

இவர் காலஞ்சென்ற பாலச்சந்திரன், காலஞ்சென்றதிரு C P V M K முதலியார்
திருமதி சித்திரா பாலகிருஷணன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

சிந்துஜா (Uk), லாவண்யா (UK), நிரோசன் (Canada) ஆகியோரின் மாமியார் ஆவர்.

அபிநாத், அபிசயன், அபிசரண், நிவேன், காலஞ்சென்ற ஜதுஷா, ஜதிக்கா, அங்கித், முகிந்த் ஆகியோரின் அன்புப்பாட்டியுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பார்வைக்கு: Mahinda florists from 11am onwards on sunday 23rd தகனக்கிரியை: Mount lavinia cemetery at 1pm sunday 23rd June