Obituary (மரண அறிவித்தல்) : Rasiah Ganeshanathan (Kalviyankadu, Toronto), Graduate of Katubedde University

The information is also provided below in Tamil.
தகவல் தமிழிலும் கீழே வழங்கப்பட்டுள்ளது.

Rasiah Ganesanathan, originally from Kalviyankadu, Jaffna, and a long-time resident of Toronto, Canada, passed away peacefully on Saturday, December 14, 2024, at 10:30 PM in Toronto. He earned his B.Sc. in Electrical Engineering from Katubedde University and completed his graduate studies (M.Sc.) at McGill University in Montreal. He worked as a senior engineer at the Ceylon Electricity Board and at Canadian nuclear power plants.

He was the cherished son of the late Rasiah and Chellamma, the devoted husband of Jayasothi, and the loving father of Vaksitha.

He was also the dear brother of Gandhimala, the late Kanakambikai, Jagatheeswaran, Kamalanathan, the late Kamalaveni, Jagatheeswari, Thillainathan, Saraswathi, Maheshwari, and Pakiyanathan.

VISITATION:

Saturday, December 21, 2024

From 12:15 PM to 4:15 PM

Sunday, December 22, 2024
From 12:30 PM to 2:00 PM

Location:

Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1

FUNERAL SERVICE:

Sunday, December 22, 2024

From 2:00 PM to 3:30 PM

Location:

Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenu
Markham, ON L3R 5G1

CREMATION & WITNESSING:

Sunday, December 22, 2024 At 4:00 PM

Location:

North Toronto Crematorium Inc.
2 Stalwart Industrial Drive
Gormley, ON L0H 1G0

For Further Contact:

Pakiyanathan (Sellakaduvul), brother of Ganeshanathan
Phone: +1 (416) 602-3441

____________________________________________________

மரண அறிவித்தல்:

இராசையா கணேசநாதன் (கல்வியங்காடு, ரொறன்ரோ), கட்டுப்பத்தை பல்கலைக்கழக பட்டதாரி

யாழ். கல்வியங்காட்டினை பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா கணேசநாதன் அவர்கள் டிசம்பர் 14, 2024 சனிக்கிழமை ரொறன்ரோவில் இரவு 10:30 மணிக்கு இயற்கை எய்தினார்.

இவர், இலங்கை கட்டுப்பத்தை பல்கலைக்கழகத்தில் இளநிலை (B.Sc.) பட்டத்தினையும் மற்றும் கனடாவின் மொன்றியலில் உள்ள மக்கீல் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டத்தினையும் (M.Sc.) பெற்றார். இவர் இலங்கை மின்சார சபை மற்றும் கனடிய அணுமின் நிலையங்களில் மூத்த பொறியாளராக பணியாற்றினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஜெயசோதி அவர்களின் ஆருயிர் கணவனும், வக்சிதாவின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னார், காந்திமலர், காலஞ்சென்ற கனகாம்பிகை, ஜெகதீஸ்வரன், கமலநாதன், காலஞ்சென்ற கமலவேணி, ஜெகதீஸ்வரி, தில்லைநாதன், சரஸ்வதி, மகேஷ்வரி, பாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வுகள்

பார்வைக்கு :
டிசம்பர் 21, 2024, சனிக்கிழமை
நண்பகல்12:15 தொடக்கம் மாலை 4:15 வரை
டிசம்பர் 22, 2024, ஞாயிறுக்கிழமை
நண்பகல்12:30 தொடக்கம் பிற்பகல் 2:00 வரை

இடம்:
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham , ON
L3R 5G1

கிரியை:

டிசம்பர் 22, 2024, ஞாயிறுக்கிழமை
பிற்பகல் 2:00 தொடக்கம் பிற்பகல் 3:30 வரை

இடம்:
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, ON
L3R 5G1

தகனம்:

டிசம்பர் 22, 2024, ஞாயிறுக்கிழமை
மாலை 4:00

இடம்:
North Toronto Crematorium Inc.
2 Stalwart Industrial Drive
Gormley, ON
L0H 1G0

மேலும் தொடர்புக்கு:
பாக்கியநாதன் (செல்லக்கடவுள்), கணேசநாதனின் சகோதரர்
தொலைபேசி: +1 (416) 602-3441