ஏற்கனவே இலங்கைக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் தடையில் இருந்து நீக்கப்பட்டனர்
ரணிலின் இன்னொரு நரித்தனமான வேலை.
பட்டியலிடப்பட்ட 3 குழு உறுப்பினர்கள் இலங்கைக்கு ஏற்கனவே பயணம் செய்துள்ளனர். மங்கள் சமரவீர வெளிவிவகார அமைச்சராக இருந்த போது அவர்களில் பெரும்பாலானோர் இலங்கைக்கு செல்ல ஆரம்பித்தனர்.
இந்த இலங்கை மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சார்பனா , குறிப்பாக சுமந்திரனின் வாலாட்டும் புலம்பெயர் தமிழர் குழு தடை என்பதிலிருந்து தூக்கி எறியப்படுவதைக் கேட்க நகைச்சுவையா உள்ளது.
TGTE அவர்களின் தடையிலிருந்து நீக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்திற்கு முன் ரணிலின் இந்த போலியான தடை நீக்கம் அரசியல் விளையாட்டாகும்.