மாவை அரியநேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முன், சுமந்திரனுக்கு எதிராகவே முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரியநேந்திரனுக்கு தன்னிச்சையாக செயல் ஆற்றுவதற்கான ஜனநாயக உரிமை உள்ளது—அவர் இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் (ITAK) எந்த விதமான கடமையிலும் பிணைப்பில் இல்லை. இவர் தமிழ் அரசு கட்சியை திருமணம் கொண்டவரல்ல.
மற்றையபக்கம், சுமந்திரன் இலங்கை தமிழ் அரசு கட்சியை நீதிமன்றத்திக்கு கொண்டு சென்றார், இது கட்சியின் வரலாற்றில் ஒருபோதும் நடக்காத விஷயம்.
மேலும், இலங்கை தமிழ் அரசு கட்சி யின் ஆதரவை கொடுக்க சிங்களக் கட்சிகளுடன் சந்தித்து பேசுவதற்கு அவருக்கு யார் அதிகாரம் வழங்கினார்கள்?
“நாம் நல்ல, உண்மையான, நேர்மையான மற்றும் வெளிப்படையான தமிழ் அரசியல் பண்பாட்டை உருவாக்க வேண்டும்.”
Before Mavai takes action against Ariyanendran, he should first address the actions of Sumanthiran.
Ariyanendran has the democratic right to act as he sees fit—after all, he is not bound by any obligation to the Ilankai Tamil Arasu Kadchi (ITAK).
On the other hand, Sumanthiran took ITAK to court, an unprecedented move in the party’s history.
Moreover, who granted him the authority to meet with Sinhalese parties to discuss potential support from ITAK?
We need to establish a good, truthful, honest, and transparent Tamil political culture.