
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி வேலும்மயிலும் அவர்கள் 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,
காலஞ்சென்றவர்களான கந்தையா இலங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலும்மயிலும் அவர்களின் அன்பு மனைவியும்,
தணிகாசேகரன்(ராசா), கதிர்காமசேகரன்(கண்ணன்), கமலவேணி(கமலி), உதயசேகரன்(உதயன்), சந்திரவேணி(சந்திரா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மரோகிணி(ரோகிணி), குலநிதி(குலம்), சத்தீஸ்வரன்(ரஞ்சன்), மகாரதி(ரதி), விஜயகுமார்(விஜயன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி பொன்னுத்துரை, தேவராஜா, ஞானேஸ்வரி தர்மராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற துஷாந் மற்றும் ஸஹானா, ரோஷாந், மைதா, நதீபன், நிலக்ஷன், ஞவீஷா, யதூஷன், விதூஷன், கரணி, லாரணி, கவிஷன், வினோஜன், ஜெனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கைரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

