சுமந்திரன், இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை பேரவையில் செயற்படமாட்டார் என்பதை உறுதியாக கூறுகின்றார்

சுமந்திரன், இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை பேரவையில் செயற்படமாட்டார் என்பதை சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் உறுதியாக கூறுவதை கீழ் உள்ள காணொளியில் பார்க்கலாம்