மணிவண்ணன் ஒரு சட்டத்தரணி. ஞானமுள்ள மனிதன். இவருக்கு தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை உள்ளது.
2.
தமிழர்கள் போல் பாதிக்கப்பட்டவர்கள் உலகில் ஏனைய பகுதிகளில் எப்படி தமது பிரச்சனையை தீர்த்து வைத்தார்கள் என்பது மண்வண்ணனுக்கு தெரியும். இதை TV Program ஒன்றில் கூறியிருந்தார் இருந்தார்
3.
அச்சே(Aceh), போஸ்னியா, கோசோவா, தென் சூடான் போன்ற நாடுகளில் பாதிக்கபட்ட மக்கள் தமது பிரச்சனைகளை எப்படி சர்வதேசப்படுத்தி தீர்த்தார்கள் என்பதை நன்கு அறிந்தவர். எமது தமிழ் அரசியல் வாதிகளுக்கு இப்படியான சர்வதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் பற்றி அறிவற்றவர்களாக இருப்பதோடு விடையம் தெரிந்தவர்களும் சிங்களவர்களுக்க பயந்து வெளிக்காட்ட முடியவில்லை
4.
வன்னியில் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு தனது சட்டத்தரணி வேலைகளை இலவசமாக செய்யுது கொடுத்தவர்.
5.
முற்றவெளியில் புத்த பிக்கு சடலம் எரிப்பற்கு தடை போட வழக்குகள் போட்டவர்.
6.
வவுனியாவில் சிங்கள அரசாங்கத்தால் மேற்கொள்ளபட்ட குடியேற்றங்களுக்கு ஆதரவு கொடுத்த TNA க்கு எதிராக பேசியவர்
7.
வவுனியா- TNA இன் நான்கு சிங்கள வேட்பாளர்களை தமிழர்களுக்கு எடுத்தியம்பி எதிர்த்தவர்
இவர்:
1) உத்தமர்
2) எல்லா தமிழர்களுக்கும் எதிர்காலத்தில் நல்லது நடக்கும் என்று நம்பிக்கையுடையவர்.
3) நேர்மையானவர்.
4) விசுவாசமானவர்
5) எல்லோராலும் விரும்பக் கூடியவர்.
6) எழுத்து, ஆராச்சி திறன் உள்ளவர்.
7) பொது பேச்சில் சிறந்தவர். நன்கு விளக்கம் கொடுக்கக் கூடியவர்.
8) தமிழர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளக் கூடியவர்.
9) நெருக்கடி, சிக்கல் வரும்போது எப்படி கையாள்வது என்பதை நன்கு தெரிந்தவர்.
10) சமகாலத்திற்கு தேவையான தலைமைத் திறன் கொண்டவர்.
இவருடைய குணாதியங்கள் விடுதலைப்புலிகளின் தலைமைகளின் தன்மையை கொண்டவர் போல தெரிகிறது
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்