காணாமலாக்கப்பட்டோர் பற்றிய தகவல்கள் திரட்டும் இணையத்தளத்தின் ஒருங்கிணைப்பாளரின் வேண்டுகோள்:
அன்பான உறவுகளே,
காணாமலாக்கப்பட்டோர் பற்றிய தகவல்கள் எமது இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு கீழ் குறிப்பிடும் வழி முறையைப் பயன் படுத்தவும்.
3.
அந்த பக்கத்தில் உள்ள “Form” பொத்தானை அழுத்தி , காணாமலாக்கப்பட்ட நபரின் விபரங்களை நிரப்பும் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
4.
காணாமலாக்கப்பட்டவரின் புகைப்படம் இருப்பின் கீழே உள்ள “Photo” பொத்தானை அழுத்தி அதனை இணைக்கவும்.
5.
பதிவிறக்கம் செய்த படிவத்தினை பூர்த்தி செய்து அப்படிவத்தினை Scan அல்லது கைத்தொலைபேசியில் புகைப்படமெடுத்து கொள்ளவும்.
6.
பின்னர் “Details ” என்றும் பொத்தானை அனுப்பி படிவத்தினை இணைக்கவும்.
7.
பின்னர் “SUBMIT” என்னும் பொத்தானை அழுத்தவும்.
நன்றி:
ஒருங்கிணைப்பாளர் (Coordinator)
-youarenotforgotten-
Email: info@youarenotforgotten.org
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்