இரணைமடுக் குளத்தில் இருந்து மேலதிக நீரை கடலுக்குள் விடாமல், வடபகுதியின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண சரியான திட்டமிடல் தேவை!

இரணைமடுக் குளத்தில் இருந்து மேலதிகமான நீரை கடலில் விடுவதுவும், பின்னர் குடிநீர் பஞ்சம் ஏற்படும் போது கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துவது பற்றி திட்டமிடுவதையும் விட்டுவிட்டு, சரியான திட்டமிடலுடன் செயற்பட்டாலே தமிழர் தாயகமான வடக்கின் ஏனைய பகுதிகளின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

இரசாயன நிபுணர் சுரேஷ்குமார் அவர்கள், இதுபற்றி ஆய்வு ஒன்றினை மேற்கொண்ட பின்னர் தெரிவித்த கருத்தினை இங்கு கேட்கலாம்