சுமந்திரனை கள்ள வோட்டுகளால் மீண்டும் வெல்ல ஓய்வு பெற்ற உதவி தேர்தல் ஆணையர் மொஹமட் மீண்டு யாழ் வருகிறார்


சுமந்திரனை கள்ள வோட்டுகளால் மீண்டும் வெல்ல ஓய்வு பெற்ற உதவி தேர்தல் ஆணையர் மொஹமட் மீண்டு யாழ் வருகிறார்
தேர்தலில் மோசடியை அன்று டிசம்பர் 10, 2015 இல் ஒபாமாவுக்கான தமிழர்கள் கூறிய கதை திரும்ப 2020 தேர்தலில் நடக்க போகிறது.
அன்று டிசம்பர் 10, 2015 இல் ஒபாமாவுக்கான தமிழர்கள் “ரணிலும் மொஹமட்டும் சுமந்திரனின் தேர்தல் வெற்றியை உற்பத்தியாக்கினார்கள்” என்ற தலைப்பில் துணைத் தேர்தல் ஆணையாளர் மொஹமட் தேர்தல் இடம்பெற்ற நாளன்று யாழ்ப்பாணம் வந்து
சுமந்திரன் தேர்தல் வெல்லுவதற்க்காக ஆகவேண்டியதை மொஹமட் செய்தார் என்று கூறியதை, மீண்டும் ஆகவேண்டியதை செய்வதற்கு இளைப்பாறிய மொஹமட் மீண்டும் ஆவனியில் யாழ் வருகிறார் என் யாழ தினக்குரல் இன்று பிரசித்தியுள்ளது.
ஒபாமாவுக்கான தமிழர்களின் அன்றய செய்தியை கீழே தந்துள்ளோம், அத்துடன் அன்று, டிசம்பர் 10, 2015 இல் செய்தியில் வந்த செய்தியின் இன்னப்பையும் கீழே தந்துளோம்.