ஏன் சிறிதரனை சிறைக்கு அனுப்ப சுமந்திரன் துடிக்கிறார்? சுமந்திரனின் மரபணுவில் தமிழ் இனத்தைக் காட்டி கொடுக்கும் குணமொன்று உள்ளதா?

Why Is Sumanthiran Desperate to Send Sritharan to Jail? Is There a Trait in Sumanthiran’s DNA That Betrays the Tamil Race?

The English version of this press release is included following the Tamil version.
Thank you,
Tamil Diaspora News

21 ஜனவரி 2025 | யாழ்ப்பாணம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் செயல்பாடுகள் தமிழ் இனத்தின் வரலாற்றையும், உரிமைகளையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் தொடர்ச்சியான சதிகளை நிகழ்த்தியிருக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இன்று நாடாளுமன்றத்தில் சுமந்திரனின் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தியதுடன், சுமந்திரனின் 15 ஆண்டுகால சதி நடவடிக்கைகளும் இதற்கான அடிப்படையாக கூறப்பட்டன.

சுமந்திரனின் சதிகளைப் பற்றிய தகவல்கள்:

1.தமிழரின் அரசியல் தீர்வை தடுத்து நிறுத்தும் முயற்சி (15 ஆண்டுகள்):

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வை தொடர்ந்து தாமதப்படுத்தும் திட்டங்களில் சுமந்திரன் முக்கிய பங்கு வகித்துள்ளார். தமிழ் மக்களின் உண்மையான உரிமைகளை சிதைக்கும் அரசியல் நடவடிக்கைகளை ஆதரித்து, மக்களைத் தேற்றுமுகமாக காட்டி கொடுக்கும் செயல் முறைகளில் ஈடுபட்டுள்ளார்.

2.சிங்கள புத்த பிக்குகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு ஆதரவு:

தமிழ் மக்களின் உரிமைகளை ஒடுக்கும் சிங்கள புத்த பிக்குகளின் திட்டங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளித்த சம்பவங்கள் பல உள்ளன.

3.இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிரான வழக்கு மற்றும் வழக்குத் தந்திரங்கள்:

சுமந்திரன் தனது மானமில்லா சதிகளின் ஒரு பகுதியாக, தமிழர் கூட்டமைப்புக்கு எதிராக வழக்குகளை தன்னுடைய வாரிசு வழி (proxy) கொண்டு முன்னெடுத்து வருகிறார். இது தமிழ் மக்களின் அரசியல் முன்னேற்றத்தையே தடுப்பதை அடிப்படையாக கொண்ட ஒரு திட்டமாக இருக்கிறது.

4.சிறீதரனை சிறைக்கு அனுப்புவதற்கான சதி:

சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை, தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடையதாகக் காட்டி, சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்க முயன்ற சுமந்திரனின் சதி மிகவும் கவலைக்குரியதாகும். சிறீதரன் கூறியதாவது:

“சுமந்திரன் எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி, என்னை அவமதிக்க திட்டமிட்டுள்ளார். இது திட்டமிட்ட சதியென நான் கருதுகிறேன்.”

இலங்கை தமிழரசு கட்சி இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய சரியான நேரம்!

சுமந்திரனின் தொடர்ச்சியான தமிழ் விரோத நடவடிக்கைகள், 15 ஆண்டுகால சதிகள், மற்றும் தற்போதைய திட்டமிடப்பட்ட சூழ்ச்சிகளை எடுத்துக்கொள்வது அவசியமானதாகும். இதன் அடிப்படையில், இது சுமந்திரனை இலங்கை தமிழரசு கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதற்கான சரியான நேரம் என்பதில் தமிழ் இனத்தின் மத்தியிலும் அயலகத் தமிழர் குழுவிலும் பெரும்பான்மையான ஒற்றுமை உள்ளது.

புலம் பெயர் தமிழர்கள் சுமந்திரனின் செயல்பாடுகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துவதுடன், அவரை உடனடியாக அரசியல் மற்றும் தமிழ் மக்களின் அதிகாரத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் தமிழரசு கட்சியை கோருகிறது.

நன்றி ,
புலம் பெயர் தமிழரின் செய்திகள்

Januray 21, 2015

Links:

கனடா விவகாரத்தில் சுமந்திரனின் சதியை சபையில் அம்பலப்படுத்திய சிறீதரன்: https://tamilwin.com/article/shrithan-mp-s-parliament-speech-1737439199

எனக்கு எதிராக சூழ்ச்சி – சுமந்திரனை விசாரியுங்கள்:https://www.pathivu.com/2025/01/4554_02083448652.html

Why Is Sumanthiran Desperate to Send Sritharan to Jail?

Is There a Trait in Sumanthiran’s DNA That Betrays the Tamil Race?
January 21, 2025 | Jaffna

The actions and behavior of former Member of Parliament M.A. Sumanthiran continue to raise serious concerns about his commitment to the Tamil cause. MP S. Sritharan, during a parliamentary session today, exposed several accusations against Sumanthiran, highlighting a series of calculated conspiracies spanning the past 15 years that have worked against Tamil sovereignty and rights.

Key Allegations Against Sumanthiran:

  1. Obstructing Tamil Political Solutions for Over 15 Years 

For over a decade and a half, Sumanthiran has been actively delaying and obstructing meaningful political solutions for Tamil people. His actions have systematically undermined Tamil rights, betraying the trust of the people he claimed to represent.

  • Support for Sinhalese Buddhist Oppression:

Sumanthiran has shown direct and indirect support for Sinhalese Buddhist oppressive policies and actions against Tamils, further alienating the Tamil people from their rightful sovereignty.

  • Legal Cases Against ITAK via Proxies:

A troubling pattern in Sumanthiran’s behavior is his alleged use of proxies to initiate legal cases against the Tamil National Alliance (ITAK), further weakening Tamil political representation and creating internal divisions.

  • Conspiracy to Jail Sritharan:

MP S. Sritharan revealed a recent conspiracy by Sumanthiran to falsely accuse him of links to a banned organization and prevent him from attending the Tamil diaspora conference in Tamil Nadu. Sritharan stated:

“Sumanthiran has deliberately spread false propaganda against me, accusing me of ties with banned organizations to discredit me. This is clearly a planned conspiracy.”

Sritharan also detailed his detention at Katunayake Airport, where he was barred from traveling under false pretenses of passport discrepancies. Despite this, intervention from MP Rauff Hakeem eventually allowed him to continue his journey.

Time for ITAK to Act: Remove Sumanthiran Permanently

Sumanthiran’s consistent betrayal of Tamil interests, his 15-year plot to weaken Tamil political solutions, and his recent actions against Sritharan make it imperative for ITAK to act decisively. This is the right time for ITAK to permanently remove Sumanthiran from the party to preserve Tamil unity and representation.

The Tamil Diaspora calls for a full and independent investigation into Sumanthiran’s actions and demands that he be removed from positions of political influence immediately. The Tamil people deserve representatives who truly champion their rights and sovereignty, not those who conspire against them.