இன்று மாவீரர் நாள்- Today is Tamil Heroes Day (Maaveerar Naal)

Let’s celebrate and honor the remarkable individuals who shaped Tamil culture with their selfless sacrifices and courage. May their legacy inspire us for generations to come.

தங்களின் தன்னலமற்ற தியாகத்தாலும், துணிச்சலாலும் தமிழ் கலாச்சாரத்தை வடிவமைத்த அளப்பரிய தனிமனிதர்களை போற்றுவோம். அவர்களின் பாரம்பரியம் வரும் தலைமுறைகளுக்கு நம்மை ஊக்குவிக்கட்டும்.

இன்று கார்த்திகை 27 ஆம் தேதி, தமிழர்களின் எதிர்கால சந்ததியினருக்கு அமைதி மற்றும் சுதந்திரத்தைப் பெறுவதற்கான உன்னத நோக்கத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த துணிச்சல் மிக்க தமிழ் வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறோம். இந்த தமிழ் வீரர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு, தமிழ் மக்கள் தங்களை கண்ணியத்துடனும் பெருமையுடனும் ஆளக்கூடிய எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நிறுவுகிறது.

Today, on November 27th, we commemorate and pay tribute to the courageous Tamil braves who sacrificed their lives for the noble cause of securing peace and freedom for future generations of Tamils. The selfless dedication of these Tamils establishes the groundwork for a future in which Tamil people can govern themselves with dignity and pride.