சுமந்திரன் புத்த மதத்திற்கு முதலிடம் தருவதாக நாடாளுமன்றத்தில் ஒப்புதல் December 5, 2019 TDNEWS2025 Latest news, Video Comments Off on சுமந்திரன் புத்த மதத்திற்கு முதலிடம் தருவதாக நாடாளுமன்றத்தில் ஒப்புதல் சுமந்திரன், அக்டோபர் 30, 2017 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தனது உரையின் போது புத்த மதத்திற்கு முதலிடம் தருவதற்கு ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார்.