வவுனியா எல்லை கிராமத்தில் விவசாயம் செய்து வந்த தமிழ் விவசாயி, 3 மாதம் அறுவடைக்காக வயலில் காவல் காத்திருந்துவிட்டு திடீர் சுகயீனம் ஏற்படவே 2 நாட்கள் காவலுக்கு வரவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் வரை காத்திருந்த சிங்களவன், 35 பைகளில் நெல்லை அறுத்து திருடிவிட்டு சென்றுவிட்டான். வயலுக்கு வந்து பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்த தமிழ் விவசாயி பொலிஸ் நிலையம் சென்று முறையிடவே, பொறுப்பாக இருந்த அதிகாரி (சிங்கள அதிகாரி) திருடப்பட்ட சிங்களவனுக்கு சார்பாக செயற்பட்டு திருடிய சிங்களவனிடம் இருந்து வெறும் 3 பை நெல் மூட்டையையே பெற்றுக் கொடுத்தார்.
இதுவே தமிழர்தாயகத்தில் தமிழர்களின் இன்றைய இயலாமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
வீடியோவை விரிவாகப் பார்க்க கீழே உள்ள படத்தை அழுத்தவும்: