Sign the Petition to Support Ambikai Acca/அம்பிகை அக்காவை ஆதரிக்க மனுவில் கையெழுத்திடுங்கள்

Link: https://www.change.org/p/rt-hon-boris-johnson-mp-plea-to-save-tamils-by-saving-the-life-of-mrs-ambihai-selvakumar-531d130e-2d67-4864-bd9b-4fc6960db138

Screen Shot 2021-03-06 at 6.05.20 PM

Forwarded Message:

Dear All,

Ambi akka is sacrificing her life for us. She is dying every hour. Please be kind enough and give at least one minute for her and other Tamil victims. To save Ambi Akka’s life and to get justice for Tamils, please sign this petition. We beg you.

அம்பி அக்கா எமக்காக தனது உயிரை தியாகம் செய்து கொண்டிருக்கிறார். ஓவ்வொரு மணித்துளியும் அவர் உயர் கரைந்து கொண்டிருக்கின்றது. அவர்களின் உயிரைக்காப்பாற்றவும் தமிழ் மக்களிற்கான நீதியை பெறவும் தயவுசெய்து உங்கள் நேரத்தில் ஒரேஓரு நிமிடத்தை தியாகம் செய்து, இந்த கோரிக்கையில் கையெழுத்து இடுங்கள். உங்கள் உறவுகளுக்கும் பரவுங்கள்! உங்களிடம் மன்றாடுகிறோம்!

Sign the Petition/மனுவில் கையெழுத்திடுங்கள்

About Tamil Diaspora News.com 257 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்