சங்கம் குளோபல் – ஜூன் மாத நிகழ்ச்சி இன்னும் 10 மணி நேரத்தில் நேரலையில் ஒளிபரப்பாக இருக்கிறது!
ஜூன் மாதத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக, சங்கம் குளோபல் வழங்கும் இசை விழாவில் இருந்து நெஞ்சை நெகிழவைக்கும் 4 பாடல் முன்னோட்டம் இதோ:
மது – நேஞ்சில் குடி இருக்கும்
துஷி – மார்கழி திங்கள்
பாரிதா – சின்னத் தாய் அவள்
மதுச்ரீ & மதுசிகன் – கண்ண வருவாயா
✨ இவை இன்னும் வரவிருக்கும் இசை விருந்தின் சிறிய சுவைதான்!
முன்னோட்டத்தை இங்கே பாருங்கள்: https://youtu.be/C995FHS_W7k
இன்னும் 10 மணி நேரத்தில் நேரலை தொடங்கவிருக்கிறது – தவறவிடாதீர்கள்!
வாருங்கள், தமிழை உலகிற்கு கொண்டுசெல்லும் இளைஞர்களின் திறமையை கொண்டாடுவோம்!
சங்கம் குளோபல் இணைப்புகள் – உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்:
YouTube Live: https://www.youtube.com/watch?v=33Y6qRMw2dM
Facebook Live: https://www.facebook.com/sangamglobal.live Website (நிகழ்ச்சி விபரங்கள்): www.Sangam.Global