
தமிழ் மக்களுக்கு சேவை ஆற்றிய, கனேடிய பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஓன்றை உருவாக்க ஏனையோருடன் இணைந்து பாடுபட்ட , யாழ்ப்பாணம் கட்டபிராயை பிறப்பிடமாகவும் உருத்திரபுரத்தை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி. தங்கமலர் தியாகராசா (கந்தையா) அவர்கள் 16.9.2021 வியாழன் மாலை கனடாவில் காலமானார்.