கண்ணீர் அஞ்சலி – திருமதி சபாரத்தினம் ஜெகதீஸ்வரி (கிளி)/With Deepest Sympathy – Mrs. Sabaratnam Jegatheeswary (Kili)

கண்ணீர் அஞ்சலி

யாழ், கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் வங்கி வீதியை வதிவிடமாகவும், தற்போது கனடா மிஸ்ஸிஸாகாவில் வாழ்ந்தவருமான திருமதி. சபாரத்தினம் ஜெகதீஸ்வரி (கிளி) அவர்கள் 12-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவநாயகம், செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாரத்தினம் (நம்பிக்கை லொறி உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.

அவர் சாந்தி, வவா, வேணி, கண்ணன், கருணா, கிருபா, ரவி, தேவன், ரூபி, ஜெயம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனபாலசிங்கம் செல்லக்கிளி, விக்கினேஸ்வரன், கௌசலாதேவி, இந்து, சுதா, பகிதா, தர்மினி, அரிந்திரன், தயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இறுதி அஞ்சலி நிகழ்வுகள்
▪ St. John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5
ஞாயிற்றுக்கிழமை – மே 17, 2026
▪ மாலை 4:00 – இரவு 9:00 அஞ்சலி செலுத்தல்
திங்கட்கிழமை – மே 18, 2026
▪ காலை 9:00 – 10:00
அஞ்சலி செலுத்தல்
▪ காலை 10:00 – மதியம் 12:00
பூஜை
▪ மதியம் 12:00
தகனம்

In Loving Memory
Mrs. Sabaratnam Jegatheeswary (Kili), originally from Kalviyankadu, Jaffna, and a resident of Aavarankaal Bank Road, who later lived in Mississauga, Canada, passed away peacefully on Tuesday, May 12, 2026.

She was the beloved daughter of the late Mr. Sivanaayagam and Mrs. Sellamuthu, the beloved daughter-in-law of the late Moothathambi family, and the loving wife of the late Mr. Sabaratnam (Owner of Nambikkai Lorry Service).

She was the cherished mother of Shanthi, Vava, Veni, Kannan, Karuna, Kiruba, Ravi, Devan, Ruby, and Jeyam.

She was also the beloved mother-in-law of Thanabalasingam Sellakili, Vickineswaran, Kousaladevi, Hindu, Sudha, Bhagitha, Dharmini, Arindiran, and Dayalan.

Funeral Services
St. John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5

Sunday – May 17, 2026
4:00 PM – 9:00 PM
Viewing

Monday – May 18, 2026
9:00 AM – 10:00 AM
Viewing

10:00 AM – 12:00 PM
Pooja Service

12:00 PM
Cremation