அன்புள்ள நண்பர்களே,
தமிழ் டயஸ்போரா நியூஸ் வாட்ஸ்அப் கணக்கு அனுமதியில்லாமல் உள்நுழையப்பட்டுள்ளது. உள்நுழைவாளர் $700 கோருகிறார் — இது தவறானது.
தயவு செய்து இதனை புறக்கணிக்கவும். எங்கள் கணக்கை மீட்டபின் மீண்டும் தொடர்பு கொள்கிறோம்.
– தமிழ் டயஸ்போரா நியூஸ்
ear Friends,
The Tamil Diaspora News WhatsApp account has been hacked. The hacker is falsely demanding $700 — please ignore this message.
At the moment, we are unable to log in to our WhatsApp. We will update you once we recover access to our account.
Thank you for your understanding and support.
– Tamil Diaspora News