சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலில் சுமந்திரன்?

Source:https://www.tamilwin.com/srilanka/01/241153?ref=home-feed

2

சுமந்திரனால் யாழ் வேட்பாளர் பட்டியலில் களமிறக்கப்பட்ட ஒரு பெண் வேட்பாளர் சிங்களத் தரப்பால் களமிறக்கப்பட்டவரா என்ற சந்தேகத்தை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி எழுப்பியுள்ளது.

அதேவேளை, சிங்களக் கட்சி ஒன்றின் நிகழ்ச்சி நிரலில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் சுமந்திரன் செயற்பட்டுவருவதான கூற்றை பிரபல அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் எழுப்பியுள்ளார்.

சுமந்திரனின் இரகசிய நிகழ்ச்சிநிரல் பற்றி சிரேஸ்ட ஊடகவிலாளரும், சுமந்திரனின் நெருங்கிய நன்பரும், த.தே.கூட்டமைப்பின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான இரா.துரைரெத்தினம் எழுப்பியிருந்த நிலையில், தமிழரசுக் கட்சிக்குள் வெடித்துள்ள ஒரு ‘பூகம்பம்’ பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

நன்றி,
புலம்பெயர் தமிழர்களின் செய்திகள்

www.Tamildiasporanews.com