வவுனியாவில் இன்று (30) நடைபெற்ற டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து வட, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி 02.01.2020 அன்று மாலை 3.30 மணிக்கு யாழ் பேருந்து நிலையம் முன்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
Be the first to comment