|
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபோரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானேஸ்வரி தர்மராஜா அவர்கள், மார்ச் 21ம் திகதி, 2019, வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இலங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தர்மராஜா அவர்களின் அன்பு மனைவியும், மால்மருகன் (லண்டன்), பத்மகுமார் (அமெரிக்கா ), காலஞ்சென்ற அகிலாண்டேஸ்வரி, கேதீஸ்வரி, சாரதாதேவி, வேதநாயகி ஆகியோரின் பாசமிகு தாயாரும், பிரணவன், லாவணியா, நரேன், ஜெயனி, யாழினி, வரூன், ஸ்டேசி, டரன், ரிப்பனி, ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், டேமிராவின் பாசமிகு பூட்டியும், விவேகாந்தராஜா, சண்முகநாதன், நவீனா, ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற மகேஸ்வரி பொன்னுத்துரை , காலஞ்சென்ற தேவராஜா, ராஜேஸ்வரி வேலும்மயிலும் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான பவளம்மா நடராஜா , மருதப்புரவீகவல்லி ராஜரத்தினம், மற்றும், தெய்வநாயகி (சரசு) தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நிகழ்வுகள் Saturday, 30 March, 2019 8:00 AM – 12:00 Noon நல்லடக்கம்: St. John’s Norway Cemetery & Crematorium தொடர்புகளுக்கு: கேதீஸ்வரி (Baba) -மகள் Mobile: 1-647-347-9271 கண்ணன் (Nephew ) Mobile :1-647-717-0633 |
