ரணில் தந்திரத்தில் மாட்டிய முட்டாள்கள் சுமந்திரன் சம்பந்தன்
அரசியலமைப்பு உருவாக்கபடாமல் விட்டாலும், அனைவரும் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டமை எமக்கு கிடைத்த பாரிய வெற்றி-ரணில்
ரணில் இரண்டு நாட்களுக்கு முன்பு களுத்துரையில் கூறினார் “அரசியலமைப்பு உருவாக்கபடாமல் விட்டாலும், அனைவரும் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டமை எமக்கு கிடைத்த பாரிய வெற்றி”
ரணிலின் கருத்துப்படி சிங்களவர்கள் வெற்றி பெற்றவர்கள். தமிழர்களாகிய சுமந்திரன் மற்றும் சம்பந்தன் சிங்கள சிந்தனையை ஏற்றுக் கொண்டது, வேறு எந்த சிங்களத் தலைவர்களாலும் இது செய்யப்பட முடியவில்லை
.
களுத்துரையில் ரணில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டார், அவர் சர்வதேச சமூகத்திற்கு தமிழர்கள் ஒற்றை ஆட்சியும் , வடகிழக்கு பிரிவினையையும் மற்றும் பௌத்தத்திற்கு முன்னுரிமையும் ஏற்றுக் கொண்டதாக கூறி வருகிறார்.
தமிழ் மக்களுக்கு சுமந்திரன் மற்றும் சம்பந்தனும் செய்த நம்பிக்கை துரோகம் , எந்த முன்னாள் தமிழ் தலைவராலும் செய்யவில்லை. ரணில் இதைத்தான் சொல்கிறார்.
Be the first to comment