முட்டாள் சுமந்திரனால் இன்று தமிழனம் நடுத்தெருவில் —By கரவையூர் ஸ்டானிஸ்லாஸ்
▪
அனுபவம் இல்லாத, சர்வதேச நெறியை புரிந்து கொள்ள தெரியாத முட்டாள் சுமந்திரனால் தமிழர்கள் எல்லாவற்றையும் இழந்து பாதுகாப்பற்ற நிராயுதபாணியாக இன்று நிற்கின்றோம்.
▪
இலங்கை மற்றும் சர்வதேச அரங்கிலும் பலவீனப்படுத்தியவர் சுமந்திரன்தான்.
▪
ஒரு இனத்தினை பிரநிதிப்படுத்துவப்படுத்துபவர்கள் ஒரு நாளும் அந்த இனத்தினை அடக்கும் இனத்தின் சமயத்திற்கு முதலிடம் கொடுக்கமாட்டார்கள்.
▪
முட்டாள் சுமந்திரன் புத்த மதத்திற்கு முதலிடம் கொடுத்த முட்டாள்
▪
எந்த தமிழன் வடகிழக்கு இணைப்பு வேண்டாம் என்பான்.
▪
எந்த தமிழன் வடகிழக்கு சமஷ்டியை விட்டு ஒற்றையாட்சிக்கு (எக்கிய ரச்சியா) ஆம் என்பார்கள்.
▪
தமிழன் 70 ஆண்டுகள் அனுபவித்தின் பின்னரும் சிங்கள அரசாங்கத்துடன் தீர்வை பேசுவான்.
▪
எந்த தமிழன் இந்தியாவிடம் போய் தமிழர்களுக்கு தீர்வு வேண்டும் என்று கேட்டால் தனது பார்வை (Optics) சிங்களவரிடம் குறைந்துவிடும் என்பான்.
▪
எந்த தமிழன் சர்வதேச விசாரணையை விட்டு உள்ளக விசாரணைக்கு ஆம் என்பான்.
▪
எந்த தமிழன் தமிழின ஒற்றுமையை கூறுபோட சகுனி மாமா போல இருப்பான். “புலம் பெயர்மக்கள், த. தே. சுட்டமைப்பு, வட மாகாணத்தில் ,யாழ்ப்பாணக்கல்லூரி, யாழ் உடுவில் கல்லூரி போன்ற இடங்களில் தமிழரின் ஒற்றுமையை சீர்குலைத்தவர் சுமந்திரன்”
▪
எந்த தமிழன் தமிழனுக்கு பயந்து தமிழ் இன அழிப்பு செய்த சிங்கள ராணுவத்தின் பாதுகாப்போடு, தமிழ் தாயகத்திற்குள் கால் வைப்பான்.
▪
எந்த தமிழன் தமிழினத்தின் பலமான விடுதலைப்புலிகளை, உலகின் இரக்கமற்ற பயங்கரவாதிகள் என்று அடிக்கடி எல்லா சர்வதேச தூதரகங்களுக்கும் சொல்லி தமிழனின் தேசியத்தினை பலவீனப்படுத்துவான்.
▪
எந்த தமிழன் தமிழரை பிரதிநிதிப்படுத்துவது என்று சொல்லி விடுதலைப்புலிகளால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழரையும் கண்டுபிடிக்கவேண்டும் என்று கூறி தமிழர்களை விசாரிக்க தமிழர்களை மீண்டும் இராணுவத்தின் சுரண்டல் மற்றும் பயங்கரவாதப்படுவதை உட்படுத்த கோருவான்.
இறுதியில் தமிழர்களை முட்டாளாக்க முயற்றி செய்தவனை. தமிழர்கள் இவனை முட்டாளாக்கினார்கள்
தமிழர்களின் இந்த வாக்குக்குகளுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
“சிங்கள மக்களால் 146,00 தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்ட பின்னர் கூட, அவர்களின் நலனுக்காக தமிழர்களின் உரிமைகளையும்/அதிகாரகாரங்களையும் அல்லது இறையாண்மையை விற்பவர்களுக்கு நரகத்தில் ஒரு சிறப்பு இடம் உள்ளது.”
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்