மாவீரர் நாள் சிரமதானப் பணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
இனப்படுகொலை சிங்கள கடுமையான நிபந்தனைகளுக்குள், இந்த முன்னனியின் பணிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.
இன்று (நவம்பர், 23,2021) எடுக்கப்பட்ட வீடியோவைப் பாருங்கள்.
நன்றி,
புலம்பெயர் தமிழர்களின் செய்திகள், அமெரிக்கா