சிவமோகன் பிக்குவுடன் , பிக்குவை முக்கிய பிரமுகராக காட்டும் காட்சி
இந்த பயனற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள புத்த ஆக்கிரமிப்பிலிருந்து எம்மை விடுவிப்பதாக எங்களுக்கு உறுதியளித்தார்கள் . ஆனால் பிக்குவையும் பௌத்தத்துக்கும் முதல் இடத்தில் வைத்து தமிழரை வியாபாரம் செய்கிறார்கள்.
அவர்கள் பௌத்தத்திற்கு முதல் இடத்தை ஏற்றுக் கொண்டார்களா?
சிவமோகன் பிக்குவுடன் , பிக்குவை முக்கிய பிரமுகராக காட்டும் காட்சி
தமிழர்கள் வரவிருக்கும் தேர்தலில் தமிழரசுவுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்
