“தென் இந்திய திரையுலகில் பிரபலாமாக வலம் வந்த அசின் என்னும் நடிகை 2010 ஆண்டுகளில் ராஜபக்ஸாவுடன் நட்பை பேணியமையால், அதன் பின்னர் அவர் தமிழக திரைப்படங்களில் இருந்து தூக்கி எறியப்பட்டாரோ அதே நிலை ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் தமிழக திரைப்பட துறை சார்ந்த அனைவருக்கும் உண்டு. என்பதை அமெரிக்க தமிழர்கள் சார்பாக பணிவாக கேட்டுக்கொள்கின்றோம்.” – புலம்பெயர் தமிழர்களின் செய்திகள்