யாழில் பரபரப்பு சம்பவம்: சுமந்திரனின் உருவப்படத்திற்கு செருப்புமாலை

Screen Shot 2020-05-12 at 11.52.56 PM

இன்று (13) அதிகாலை முதல் அந்த இடத்தில் உருவப்பொம்மையை அவதானிக்க முடிகிறது.

நேற்று இரவின் பின்னர் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட பின்னர், யாரோ மர்ம நபர்கள் சுமந்திரனின் உருவப்படத்தை நாட்டி, செருப்பு மாலை அணிவித்துள்ளனர்

அரசியல்ரீதியான விவகாரங்கள் வேறு வடிவங்களை பெறுவது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
Link: http://www.pagetamil.com/123675/

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.