மரண அறிவித்தல்: நவரத்தினம் செந்தில்குமரன் (ANDY), கட்டப்பிராய் , Canada

andy

 

மரண அறிவித்தல்

யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு நவரத்தினம் செந்தில்குமரன் (ANDY, பூங்கோதை ஆசிரியரின் மகன்) அவர்கள், 21/04/2020 அன்று காலமானார் மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
திரு (குருக்கள்) நவரத்தினம் (சகோதரன்) 647 226 8327, 416 750 0802