
யாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நடனசிகாமணி பரராஜசிங்கம் அவர்கள் 17-07-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சங்கீதபூசனம் தாமோதரம்பிள்ளை இராசலிங்கம், லக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,செந்தூரி, செந்தூரன், மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றிக்காடோ, பிந்தி, சோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரபன், இஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
