தமிழரசுசின் சிவமோகன் தமிழரின் நீண்டகாலக் கொள்கையையை கைவிட்டு , பெளத்திடம் பணத்திற்காக பிச்சை எடுக்கும் காட்சி

சிவமோகன் பிக்குவுடன் , பிக்குவை முக்கிய பிரமுகராக காட்டும் காட்சி

இந்த பயனற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள புத்த ஆக்கிரமிப்பிலிருந்து எம்மை விடுவிப்பதாக எங்களுக்கு உறுதியளித்தார்கள் . ஆனால் பிக்குவையும் பௌத்தத்துக்கும் முதல் இடத்தில் வைத்து தமிழரை வியாபாரம் செய்கிறார்கள்.

அவர்கள் பௌத்தத்திற்கு முதல் இடத்தை ஏற்றுக் கொண்டார்களா?

சிவமோகன் பிக்குவுடன் , பிக்குவை முக்கிய பிரமுகராக காட்டும் காட்சி

தமிழர்கள் வரவிருக்கும் தேர்தலில் தமிழரசுவுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்

About Tamil Diaspora News.com 339 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.