வவுனியாவில், தமிழர்கள் “Thamil ” க்கு “Thamizh ” என்று எழுதத் தொடங்கியுள்ளார்கள். தமிழ் தாயகத்தில் தமிழ் மொழி உச்சரிப்பு பழைய தமிழ் வழமை . தயவுசெய்து “Tamil ” அல்லது “Thamil” என்ற வார்த்தையை ஆங்கில வடிவத்தில் அழிக்க வேண்டாம்.
Tamil ஐ Tamizh எழுதுவதன் மூலம் பெரும்பாலான ஆங்கிலம் பேசும் மக்களுக்கு “Tamizh – தமீஜ்” என்ற வார்த்தை புரியாது. அவர்களுக்கு “Tamil – தமிழ்” என்ற வார்த்தையை மட்டுமே புரிந்துகொள்கிறார்கள்.
மேலும், நாங்கள் ஆங்கிலத்தில் எழுதுவதற்கான காரணம், மற்ற தமிழர்கள் அல்லாதவர்கள் எங்கள் எழுத்தை புரிந்து கொள்வேண்டும் என்பது தான்.
எமது அன்புக்குரிய தமிழ் புலிகள் எப்போதும் “Tamil ” அல்லது “Thamil” என்று தான் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவார்கள்.
எடுத்துக்காட்டு, ஆங்கிலத்தில் : “The Liberation Tigers of Tamil Eelam”
“Tamizh – தமீஷ ” என்ற சொல் வந்ததிற்கு கரணம் எழுத்து “ழ” வுக்கான சமஷ்கிருத உச்சரிப்பைப் பின்பற்ற.
வவுனியாவில் உள்ளவர்களே, சரியான எழுத்துக்களையும் பாரம்பரியத்தையும் ஏன் மாற்ற விரும்புகிறீர்கள்?
நன்றி,
புலம்பெயர் தமிழர்களின் செய்திகள்
Be the first to comment