வாக்கு மோசடி செய்த சிறீதரனை சிறைக்கு அனுப்பி அவரது வேட்புமனுவிலிருந்து தகுதி நீக்கம் செய்ய முடியும்.

வாக்கு மோசடி செய்த சிறீதரனை சிறைக்கு அனுப்பி அவரது வேட்புமனுவிலிருந்து தகுதி நீக்கம் செய்ய முடியும்.

ஒரு நபர் ஜனநாயகத்தின் கொள்கையை மீறினால், அதாவது ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்பது, அவர் வாக்களிக்கவோ அல்லது தேர்தல் வேட்பாளராக பங்கேற்கவோ அனுமதிக்கக்கூடாது. இது ஒரு உலகளாவிய கொள்கை.

ஒரு நபர் ஒரு குற்றத்தைச் செய்தால், அவர் தண்டனையை அனுபவிக்க வேண்டும். இல்லையென்றால், இந்த நபர் சட்டத்தையும் அதன் கொள்கையையும் மீண்டும் மீண்டும் மீறுவார்.

எனவே, யாழ்ப்பாணத்தில் உள்ள வழக்கறிஞர்கள் உள்ளக சட்டத்தைக் கவனித்து சிறீதரனுக்கு எதிராக வழக்கு போட்டு, தற்காலிகமாக அவரின் வேட்புமனுவை நிறுத்துங்கள்.

மேலும், தேர்தல் ஆணையர் மஹிந்த தேஷப்பிரியாவின் கருத்தையும் கேட்க வேண்டும் .

தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் நடைபெற்ற தேர்தலை சட்டவிரோதமாக்கல் தான்,சிறீதரனின் முழு யோசனையாகும். இது சுமந்திரனின் யோசனை. சுமந்திரன் திரு.சிறீதரனை எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுதுவார் என்பதை இது காட்டுகிறது

அவர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் மூலம் அரசியலுக்கு வந்தார் என்பதை நினைவில் கொள்க. அவர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் டிக்கெட்டில் இருந்து எம்.பி. ஆனார். பின்னர் தனது MP பதவியை நிரந்தரமாக மாற்றலாம் என்பதற்காக கட்சி மாறினார். அவரிடம் எந்தக் கொள்கையும் இல்லை.

அவர் முன்னர் தன்னை ஒரு தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளனாக அறிமுகப்படுத்தினார், ஆனால் இப்போது அவர் சுமந்திரனின் நபராக மாறியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்தால், சிறீதரனை எந்தக்காலத்திலும் எக்காரணத்திற்கும் எவராலும் நம்பத்தக்கவர் அல்ல என்பதை நிரூபிக்கிறார்.

அவருக்கு வெட்கம் மானம் ஒன்றுமே இல்லை.

தமிழர்கள் அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். இல்லையென்றால், இலங்கையில் உள்ள தமிழர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போடடடவர்களாகி விடுவீர்கள்.

What You Seed is What You Get : வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்.

நன்றி,
புலம்பெயர்ந்த தமிழர்களின் செய்திகள்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.