TNA has two parties who had history of murdering Tamils
PLOT (வவுனியாவில்) போரின் போதும் அதற்குப் பின்னரும் என்ன செய்தார் என்பது எங்களுக்குத் தெரியும். இலங்கை இராணுவத்திற்கு அவர்களின் அறிவுடன் அடையாளம் காண அல்லது அதை அறிய உதவியது, PLOT ஆயிரக்கணக்கான தமிழ் சிறுவர் சிறுமிகளை அடையாளம் காண, இறுதியில் அவர்கள் அனைவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
இப்போது இந்திய RAW உத்தரவின் பேரில் தமிழ் அரசியல்வாதிகளைக் கொன்ற டெலோவிலிருந்து ஒரு செய்தி வந்துள்ளது.
சித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா?
டாம்போ August 17, 2019 சிறப்புப் பதிவுகள், மன்னார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்னாள் மூத்த போராளியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதனை அக்கொலைகளை அரங்கேற்றுவதில் முன்னின்ற பொபி என்று அழைக்கப்படும் மொழி இறப்பதற்கு முன்பும் கூறியிருந்தார் எனவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
போராட்ட ஆரம்ப காலப்பகுதிகளில் தற்போதைய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் தந்தையாரான தர்மலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் இந்திய பணிப்புரையின் பேரில் டெலோ தலைமையால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Be the first to comment