சுமந்திரன்: இந்தியாவுடன் கூட்டமைப்பு பேசுவதை தவிர்த்தால், சிங்களவர்களிடம் கூட்டமைப்பு மரியாதை (பார்வை) கூடும்

வீடியோவின் சுமந்திரனின் உரை:

என்ன விதமாக இந்த நடவடிக்கை குழு அல்லது வழிநடத்தல் குழுவினுடைய பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றது. வெளியழுத்தம் இல்லாமல், வெளிப்பார்வைக்கு ஒரு அழுத்தம் இல்லாமல், நாங்கள் போன வருடம் முழுவதும் இந்தியாவுக்கு போகவில்லை.

Not by a accident, I went one in November with the Srilanka delegation to speak on behalf of the Nathan fisherman with the internal delegation. Optics is very important. பார்வை பார்க்கிறவருக்கு முக்கியமானது. நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இந்தியாவில் போய் அதைச் செய் இதைச் செய் என்று கேட்கவில்லை. சென்ற வருடம் முழுவதும், ஒரு தடவை நான் போனேன், அமைச்சரவையின் குழுவில் நான் போனேன். வடகிழக்கு மீனவர்கள் சம்பந்தமாக பேசுவதற்கு.

ஏன், வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கிறார்கள் இலங்கையின் இறைமை சம்பந்தமாக தொண்டைக்குள் திணிக்கின்றீர்கள், “அயல் நாடு இந்தியா பெரிய நாடு எங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்கின்றார்கள்.” சிங்கள தேசியவாதிகளின் பேச்சுக்கு இடம் வைக்கில்லை. இடமில்லை இன்றைக்கு ஒருவரும் சொல்லவில்லை. இந்த விடையங்களைப்பற்றி எவரும் ஆகச் சொல்லுற தவறான பிரச்சாரம் சித்தாத்தன் அறிக்கை அவ்வளவுதான் Maximum that they are going to say Sithatha’s issues west’s importation. How is that two of us in a there are only Tamils thare, who don’t contribute; I will say pulbclys towards devolution.

Related Link:Tamils have lost two of their bargaining tools – the LTTE and the Indian pressure.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.