Link: http://punithapoomi.com/2019/10/104187/
வாழ்வியல் வழர்ச்சி அமைப்பின்(வெளிச்சம்) ஏற்ப்பாட்டில் ஒழுங்குசெய்ப்பட்ட ஒன்றுகூடலில் யாழ் மாநகர முதல்வர் திரு இம்மானுவல் ஆர்னோல்ட் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் அங்கு கூடியிருந்த மக்களுக்கு மத்தியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான திரு சுமேந்திரன் தோன்றி மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுக்முடியாது போனதால் கூட்டத்தில் கைகலப்பு ஏற்ப்பட்டு கூட்டம் இடைநிறுத்தப்பட்டு பாதுகாப்பாக சுமேந்திரனும் இம்மானுவலும் வெளியேற்றப்பட்டனர்.
Be the first to comment