Obituray: Poonkothai Navaranam; மரண அறிவித்தல்: பூங்கோதை ரீச்சர் – (கனடா, கட்டைப்பிராய்)

Screen Shot 2020-01-25 at 10.57.01 AM

யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானபூங்கோதை நவரத்தினம் அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சபாபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை நவரத்தினம்(CID பொலிஸ் அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும், நவஞானம்(கலா- லண்டன்), நவரஞ்சனி(ரஞ்சி- கனடா), நளாயினி(பட்டு- கனடா), பரமகுமரன்(பரா- லண்டன்), காலஞ்சென்ற சிவகுமரன்(சிவா), திருஞானகுமரன்(குருக்கள்- கனடா), செந்தில்குமரன்(Andy- கனடா), ஆனந்தகுமரன்(கண்ணன்- கனடா), ஞானரூபி(சூட்டி- கனடா), கலாநிதி(நிதி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,முத்தையா(ஆசிரியர்- யாழ் மத்திய கல்லூரி), நாகம்மா, ராசம்மா, நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவானந்தன், காலஞ்சென்ற கனகலிங்கம், குணரட்ணம், விஜயகுமாரி(ரோகினி), கரோலின், ரஞ்சனி, தேவா, கண்ணா, குருபரன், தயாபரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கந்தையா, வைத்திலிங்கம், செல்லம்மா(ஆசிரியர்- யாழ் முத்துத்தம்பி வித்தியாலயம்), சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பேரப்பிள்ளைகளின் பாசமிகு அன்புப் பேத்தியும்,

அலானி, நேயம், அனீசா, ஆரிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு27th Jan 2020 10:00 AMபார்வைக்கு Get DirectionSaturday, 25 Jan 2020 5:00 PM – 9:00 PMSunday, 26 Jan 2020 5:00 PM – 9:00 PMMonday, 27 Jan 2020 9:00 AM – 10:00 AM
Highland Funeral Home – Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3கிரியை Get DirectionMonday, 27 Jan 2020 10:00 AM – 12:00 PM
Highland Funeral Home – Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3தகனம் Get DirectionMonday, 27 Jan 2020 1:00 PM – 1:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

பரா – மகன்Mobile : +447958507010
திரு – மகன்Phone : +14163328327Mobile : +16472268327
Andy – SonMobile : +14169924463
கண்ணன் – மகன்Mobile : +15197290464
நிதி – மகள்Mobile : +16478864508

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*