Ravi Kandiah, adoring husband of Hannah Rajitha and devoted father of Joshua passed away on 16Jun2019 in Avon, OH USA after a brief yet valiant battle with cancer. He was surrounded by family and friends in the last hours of his life on earth.
He is the son of late Sivappi Kandiah and late Valli Kandiah; the son-in-law of Anthony Seevaratnam and late Sheila Seevaratnam; and the brother of Parkiyam, Pushparani, Pushparajah, late Premachandran and late Premathash.
He was trusted counsel and close confidante to many who were blessed with his friendship.
Memorial funds have been set up with Canadian Cancer Society and American Cancer Society for those who wish to donate in his memory.
Canadian Cancer Society: http://convio.cancer.ca/goto/R… American Cancer Society: http://main.acsevents.org/goto…
இலங்கையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரவி கந்தையா அவர்கள் 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்கா Ohio மாநிலத்தில் காலமானார்.
அன்னார், ஹனா ரஜிதா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜொஷூவா அவர்களின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற
வர்களான சிவப்பி கந்தையா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற ஷீலா சீவரட்ணம், அன்தனி சீவரட்ணம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
பாக்கியம், புஷ்பராணி, புஷ்பராஜா, காலஞ்சென்றவர்களான பிரேமசந்திரன், பிரேமதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அவரின் நினைவாக நன்கொடை வழங்க விரும்புவோர் கனேடிய புற்றுநோய் சங்கம் மற்றும் அமெரிக்க புற்றுநோய் சங்கம் ஆகியவற்றிலே அவரின் பெயரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிதியங்களிற்கு வழங்கலாம்.
கனேடிய புற்றுநோய் சங்கம்- http://convio.cancer.ca/goto/R…
அமெரிக்கா புற்றுநோய் சங்கம்- http://main.acsevents.org/goto… இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Informed by: குடும்பத்தினர்.
Viewing Get Direction Saturday, 22 Jun 2019 10:00 AM – 2:00 PM
Busch Funeral and Crematory Services
7501 Ridge Rd, Parma, OH 44129, USA
Rituals Get Direction Saturday, 22 Jun 2019 2:00 PM – 3:30 PM
Busch Funeral and Crematory Services
7501 Ridge Rd, Parma, OH 44129, USA Cremation Get Direction Saturday, 22 Jun 2019 3:30 PM
Busch Funeral and Crematory Services
7501 Ridge Rd, Parma, OH 44129, USA
Contacts
Ben Mobile : +14163711567
Paul Mobile : +18045166506
Mohan Mobile : +16472967194
Dushy Mobile : +14168860188
Be the first to comment